RajaMusicQuiz 81 இசைஞானி 81

இசைஞானி இளையராஜாவுக்கு எமது பிறந்த நாள் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறோம். இன்றைய பாடலுக்கெல்லாம் முகவரி தேவையா? ஒவ்வொரு வீட்டுக்கு வீடு ஒலித்த பாடலாச்சே? அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும் – கிழக்கு வாசல்